தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பவரா நீங்கள்?

தண்ணீர் அருந்துவது என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது. அதavdddd8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். இதை செய்யாவிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காண்போம். தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட்டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் … Continue reading தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பவரா நீங்கள்?